பீர் குடித்தது சரியா? தவறா? என்று பீல் பண்ணும் ராதிகா !
தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, தற்போது இவர் 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிக்கிறார்.
ஆடையை அவிழ்ப்பில் பெயர் போன இவர். 'எதை'யும் வெளிப்படை யாக பேசும் சுபாவம் உடையவர்.
இந்நிலையில் தற்போதும் தனது தனிப்பட்ட விஷயத்தை போட்டு உடைத்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தனது சினிமா அனுபவங் களை ராதிகா ஆப்தே பகிர்ந்த போது, அதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
ஆயுஷ்மன் என்பவர் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத் தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவ தற்கு முன்னால் ஒரு மாத விடுமுறை யில் நான் வெளிநாடு சென்று இருந்தேன்.
அப்போது அதிக அளவில் பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன்.
என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார். படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்க வில்லை.
அதன் பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்.” என ராதிகா ஆப்தே கூறினார்.

No comments