EThanthi - நாய்க்குட்டிக்கு டூயட் பாடிய யுவன் சங்கர் ராஜா !

Flash News

நாய்க்குட்டிக்கு டூயட் பாடிய யுவன் சங்கர் ராஜா !

கில்லி என்ற பெயர் கொண்ட லாபர்டார் வகை நாயின் பார்வையில் இருந்து கதை சொல்வது போல் உருவாக்கப் பட்டுள்ள படம், அன்புள்ள கில்லி. இப்படத்துக் காக அரோல் கரோலி இசையில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். 
நாய்க்குட்டிக்கு டூயட்
இதுகுறித்து இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில், 'ஆண் லாபர்டார் நாய் ஒன்றுக்காக அவர் பாடியது குறிப்பிடத் தக்கது. 

ஆண் நாய், பெண் நாய் தோன்றும் இந்த டூயட் பாடலில் இடம்பெறும் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். 

மைத்ரேயா, துஷாரா, வி.ஜே ஆஷிக், சாந்தினி, மைம் கோபி, நாஞ்சில் விஜயன், மவுன ராகம் கிருத்திகா நடித்துள்ளனர்' என்றார்.
நாய்க்குட்டிக்கு டூயட் பாடிய யுவன் சங்கர் ராஜா ! நாய்க்குட்டிக்கு டூயட் பாடிய யுவன் சங்கர் ராஜா ! Reviewed by EThanthi.in on October 27, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close