ராட்சசன் திரைப்படத்தின் சுவாரஸ்ய தகவல் !
ராட்சசன் திரைப்படம் வெளியாகி ஓராண்டாகிறது.
அந்தத் திரைப்படம் குறித்த பத்து தகவல் களைத் தொகுத்துள்ளோம்.
ரஷ்ய கொலைகாரர் அலெக்ஸாண்டர் ஸ்பெசிஃப்ட்செஃப் குறித்த உண்மை கதையை அடிப்படை யாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ராட்சசன்.
சிறு வயதில் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அலெக்ஸாண்டர், எழுபதுகளில் தனது தாயின் துணையுடன் குழந்தை களைக் கடத்தி கொன்றுள்ளார்.
இதனை அடிப்படை யாகக் கொண்டு உருவாக்கப் பட்டது தான் ராட்சசன் திரைப்படம்.
புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்று நிலவிய நம்பிக்கையை கருப்பொருளாகக் கொண்டு முண்டாசுபட்டி படத்தை இயக்கிய ராம்குமாரின் இரண்டாவது படம் இது.
ராட்சசன் படத்திற்குத் திரைக்கதை அமைக்க இரண்டாண்டுகள் எடுத்துக் கொண்டதாக வும், அப்போது சென்னையில் நடந்த கொலைகள் அதன் பின்னணியை ஆய்வு செய்து திரைக்கதை அமைத்த தாகவும் ராம்குமார் கூறி இருந்தார்.

முதலில் இப்படத்திற்கு ராட்சசன் எனப் பெயரிடப்பட வில்லை. மின்மினி என்றே அழைக்கப் பட்டது.
'ராட்சசன்' டைட்டில் அப்போது தயாரிப்பாளர் சி.வி.குமார் வசம் இருந்தது. அவரிடம் பேசி இந்த டைட்டிலை தயாரிப்பாளர் பெற்றார்.
அசுரன் திரைப்படத்தில் தனுஷின் காதலியாக நடித்த அபிராமிதான், ராட்சசன் திரைப்படத்தில் அம்முவாக நடித்தவர்.
அபிராமி தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்திருக்கிறார்.
துப்பாக்கி முனை படத்தில் நடித்தி ருக்கிறார். இன்னும் வெளிவராத பாலாஜி சக்திவேலின் யார் இவர்கள் திரைப்படத்தின் நாயகியும் இவர்தான்.
ராட்சசன் படத்தில் அபிராமி கதாபாத்திரம் கொலை காரனால் கொல்லப்படும். அதுபோல, துப்பாக்கி முனை, அசுரம் படத்திலும் அபிராமி கதாபாத்திரம் கொல்லப் படுவது போல காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.

2018ஆம் ஆண்டு வெளியான தலைசிறந்த பத்து படங்கள் என ஐ.எம்.டி.பி (IMDB) வெளியிட்ட பட்டியலில் ராட்சசன் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.
இப்படம் தேசிய விருது பெறும் எனப் பெரிதும் ரசிகர்களால் எதிர் பார்க்கப் பட்டது.
ஆனால் பெறவில்லை. இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் விழாவில் நான்கு விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த த்ரில்லர், சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளில் ராட்சசன் திரைப்படம் விருதுகளை வென்றுள்ளது.
ராட்சசன் திரைப்படத்தின் பின்னணி இசை பெரிதும் கொண்டாடப் பட்டது. இப்படத்தின் இசையமைப் பாளர் ஜிப்ரான்.
ராட்சசன் திரைப்படத்தில் சீரியல் கில்லர் கிறிஸ்டோபர் கதா பாத்திரத்தில் நடித்தவர் சரவணன். இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் பட்டது. இவர் இதற்கு முன் 'நான்' திரைப் படத்தில் நடித்திருக்கிறார்.

No comments