சின்மயியை அதிர்ச்சியாக்கிய சம்பவம் !
மதுரையில் 15 வயது சிறுமி வைகை பாலத்தின் அருகே 21 வயது மகேஸ்வரன் என்ற இளைஞரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானார்.
அப்போது அந்த பகுதி வழியாக சென்ற மணிகண்டன் அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அந்த சிறுமியை மீட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்று மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மணிகண்டன் தன் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
Manikandan slapped his 15 year old daughter’s molester and got murdered by him in Madurai, Tamilnadu.https://t.co/1u4rAkGjCa@priyankathiru is raising funds to support the family.https://t.co/QWr6MhN81j— Chinmayi Sripaada (@Chinmayi) August 18, 2019
இதனால் போலிஸ் விசாரணையை தொடங்க அவரை கொலை செய்தது அந்த குற்றவாளி மகேஸ்வரன் மற்றும் அவனுடைய இரு நண்பர்கள் தானாம்.
இந்த சம்பவத்தை சின்மயி குறிப்பிட்டு அந்த நபரின் குடும்பத்திற்கு நிதி திரட்டி கொடுத்து உதவ வேண்டும் என கூறியுள்ளார்.



No comments