EThanthi - நடன புயலே தோற்று விடுவார் போல இருக்கு - ஈழத்து இளைஞர் !

Flash News

நடன புயலே தோற்று விடுவார் போல இருக்கு - ஈழத்து இளைஞர் !

சமூக வலைத் தளங்களில் ஈழத்து தர்ஷனின் நடன காட்சி ஒன்று வைரலாகி வருகின்றது. இந்த நடன திறமையை பார்த்தால் நடன புயல் பிரபு தேவாவே தோற்று விடுவார் போல இருக்கின்றது.
ஈழத்து இளைஞர்

இதனை பார்த்த பார்வையாளர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அது மாத்திரம் இன்றி அவரின் திறமையையும் பாராட்டி வருகின்றனர்.

இதே வேளை, இதற்கு முன்னரும் விஜய் பாடலுக்கு நடனமாடி காணொளி வெளி யிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
நடன புயலே தோற்று விடுவார் போல இருக்கு - ஈழத்து இளைஞர் ! நடன புயலே தோற்று விடுவார் போல இருக்கு -  ஈழத்து இளைஞர் ! Reviewed by EThanthi.in on October 18, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close