EThanthi - ப்ளூ சட்டை மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி இயக்குனர் !

Flash News

ப்ளூ சட்டை மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி இயக்குனர் !

படங்களை விமர்சனம் செய்பவர் ப்ளூ சட்டை மாறன். அவர் விமர்சனங்களை பார்த்து கோபமாகி போலீசில் புகார் அளித்த தயாரிப்பாளர் களும் உண்டு. அப்படிப்பட்ட ப்ளூ சட்டை மாறன் தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கும் முதல் படம் விரைவில் துவங்கவுள்ளது. 
ப்ளூ சட்டை மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி இயக்குனர்

இந்நிலையில் அந்த படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுங்கள், சம்பளம் இல்லாமல் கூட வேலை செய்கிறேன் என பிரபல இயக்குனரும் ஒளிப்பதி வாளருமாக விஜய் மில்டன் கேட்டுள்ளார். 
"மாறன்sir படம் இயக்க விருப்பது மிக்க மகிழ்ச்சி. அதில் ஒளிப்பதி வாளராகவோ, உதவி இயக்குன ராகவோ அவரின் தரத்துக்கும் கருத்துக்கும் நான் ஒகே என அவர் நினைத்தால் work பண்ண தயாராக இருக்கிறேன்.கற்றுக் கொள்ளலாம் எனத் தோன்றுவதால் wil work even without any professional fees 🙏🏻" என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
யார் இவர்?
ப்ளூ சட்டை மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி இயக்குனர் ! ப்ளூ சட்டை மாறனிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி இயக்குனர் ! Reviewed by EThanthi.in on May 12, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close