நடிகை ஜெனிலியா அம்மா போட்டோவை வெளியிட்டு உருக்கம் !
சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஜெனிலியா.
அவர் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.
அவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இன்று அன்னையர் தினம் என்பதால் நடிகை ஜெனிலியா தன் அம்மாவின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டு உருக்கமாக நன்றி தெரிவித் துள்ளார்.



No comments