EThanthi - ஆண் நண்பருடன் மோசமாக நடனம் ஆடிய நடிகை !

Flash News

ஆண் நண்பருடன் மோசமாக நடனம் ஆடிய நடிகை !

நடிகை ஷாலு ஷம்மு தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் இப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருப்பார். 
ஆண் நண்பருடன் மோசமாக நடனம் ஆடிய நடிகை
இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் ஷாலு. அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தனது ஆண் நண்பருடன் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டராக்கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குட்டையான ஆடை அணிந்தபடி, ஆண் நண்பருடன் மிகவும் நெருங்கி ஆடுகிறார். 

சுமார் 3 நிமிடம் உள்ள இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் ஷாலு சம்மு மோசமாக நடனம் ஆடியுள்ளதாகக் கூறி அவரை கடுமையாக வசைபாடி வருகின்றனர்.
ஆண் நண்பருடன் மோசமாக நடனம் ஆடிய நடிகை ! ஆண் நண்பருடன் மோசமாக நடனம் ஆடிய நடிகை ! Reviewed by EThanthi.in on May 12, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close