சூப்பர் சிங்கரில் சாதிக்க லண்டனிலிருந்து வந்த பெண் !
சூப்பர் சிங்கர் சீசன் 7 இல் பங்கு கொள்ள புண்ணியா என்ற பெண் லண்டனில் இருந்து வருகைத் தந்துள்ளார். ஈழத்து மண்ணின் வாரிசான புண்ணியா லண்டனில் கல்வி கற்று வைத்தியராக பணிபுரிந்து வருகின்றார்.
எனினும், இசையில் சாதித்தாக வேண்டும் என்று சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றியுள்ளார். அவரின் இசை பயனத்திற்கு இது சிறந்த மேடையாக அமையும் என்பது உண்மையே.
இதேவேளை, இந்த தகவல் சமூக வலைத் தளங்களில் வைரலாக இலங்கையர்கள் மகிழ்ச்சியில் உள்ளதுடன், வெற்றி பெற வாழ்த்து தெரிவித் துள்ளனர்.



No comments