EThanthi - ரசிகர்களுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரபல நடிகை !

Flash News

ரசிகர்களுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரபல நடிகை !

இனிப்பு கடை நடிகை தன் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள கவர்ச்சி போட்டியில் இறங்கி யிருக்கிறாராம். தனது ஒவ்வொரு படம் திரைக்கு வரும் போதும் தன்னை கவர்ச்சி படம் எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிடுவதை அவர் வாடிக்கையாக வைத்து இருக்கிறாராம். 
ரசிகர்களுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரபல நடிகை
இரண்டெழுத்தில் டைட்டிலை கொண்ட ஒரு தெலுங்கு படத்தில், இதுவரை நடித்திராத அளவுக்கு படுகவர்ச்சியாக அவர் நடித்து இருக்கிறாராம். “எல்லாமே என் ரசிக கண்மணிகளுக் காக” என்று வாயெல்லாம் பல்லாக சொல்கிறாராம், இனிப்பு கடை நடிகை!
ரசிகர்களுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரபல நடிகை ! ரசிகர்களுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரபல நடிகை ! Reviewed by EThanthi.in on May 31, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close