பல வருடங்களுக்கு பிறகு நடிகை தபுவின் அதிரடி !
தமிழ் சினிமாவில் காதல் தேசம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை தபு . இப்படம் இன்றும் நண்பர்கள் மத்தியில் பேசப்படும் ஒன்று.
அதன் பின் இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படங்களில் ஹிந்தி, தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தெலுங்கில் கடந்த 2007 க்கு பிறகு அவர் அங்கே நடிக்க வில்லை.
தற்போது திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் அடுத்த மாதம் இணைகிறாராம். இதன் அறிவிப்பு நேற்று வெளியாகி யுள்ளது. இப்படத்தில் அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



No comments