ரசிகர்களை ஷாக்கடையை வைத்த ப்ரியா வாரியார் - நீச்சல் குளத்தில் ஆட்டம் வீடியோ !
ஒரு ஆதார் லவ் என்ற ஒரு ஒரே வீடியோவில் வந்த ரியாக்க்ஷன் மூலம் உலகளவில் புகழ் பெற்றவர் கேரளத்து நடிகை ப்ரியா. அந்த விடீயோவிற்கு பின் உலகளவில் ப்ரியா. ,பேஸ்புக் சமூக வலைத தளத்தில் பெரும் ட்விட்டர் பிரியா வாரியர்.
ஒரே நாளில் அதிகம் தேடப்பட்டு பிரபலம் என்ற சாதனையும் புரிந்தார். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். மேலும், இந்த ஆண்டு ரசிகர்கள் அதிகம் தேடப்பட்ட இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.
சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ப்ரியா வாரியர் பிகினி வாரியராக மாறி விட்டாரே என்று கூறி வருகிறார்கள்.
வீடியோ
What the Bikini Warrior 😂— VANISHING SYSTEM SYNDROME (@Fantasystem69) January 14, 2019
Kaju baby nv ye migilav inka 👙🙊 pic.twitter.com/dDyNeBFUxe



No comments