EThanthi - கவர்ச்சியாக போஸ் கொடுத்த காலா பட நடிகை !

Flash News

கவர்ச்சியாக போஸ் கொடுத்த காலா பட நடிகை !

நடிகை சாக்‌ஷி அகர்வால் என்றதும் உடனே நினைவிற்கு வரும் படம் காலா தான். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் அவர் இப்படத்தில் நடித்திருந்தார். 
அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் சின்ன ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
ஜெயிக்கிற குதிர படத்தில் நடித்துள்ள அவர் தற்போது பிகினியில் படுகவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
கவர்ச்சியாக போஸ் கொடுத்த காலா பட நடிகை ! கவர்ச்சியாக போஸ் கொடுத்த காலா பட நடிகை ! Reviewed by EThanthi.in on January 02, 2019 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close