EThanthi - இரண்டாவது பாடலை வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா ராய் !

Flash News

இரண்டாவது பாடலை வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா ராய் !

இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சர்வம் தாளமயம்'.

இந்த படத்தில் கதா நாயகனாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

அதே போல் முதல் முறையாக ஜி.வி. நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத் துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது.

இப்படம் திரைக்கு வருவதற்கு முன்னதாக 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரை யிடப்பட்டு, நல்ல விமர்சனங் களைப் பெற்றது.

மேலும், தனக்கு நெருக்கமான நண்பர்களு க்கும் படத்தைத் திரையிட்டுக் காட்டி வருகிறார் ராஜீவ் மேனன்.

அந்த வகையில் இதுவரை, இந்திய கிரிக்கெட் வீரர் கும்ப்ளே, இயக்குநர் பாலா, ஒளிப்பதி வாளர் பி.சி.ஸ்ரீராம்,

இயக்குனர் வசந்த பாலன் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பார்த்து பாராட்டி யுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் சற்று ட்விட்டர் கணக்கில் ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.

அது என்ன வென்றால்... அதாவது நடிகை ஐஸ்வர்யா ராய் 'சர்வம் தாளமயம்' படத்தின்

இரண்டாவது பாடலை நாளை மாலை 6 மணியளவில் வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.
இரண்டாவது பாடலை வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா ராய் ! இரண்டாவது பாடலை வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா ராய் ! Reviewed by EThanthi.in on December 05, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close