EThanthi - நஸ்ரியா மீண்டும் தமிழில் அதுவும் உச்ச நட்சத்திர திரைப்படத்தில் !

Flash News

நஸ்ரியா மீண்டும் தமிழில் அதுவும் உச்ச நட்சத்திர திரைப்படத்தில் !

தமிழ் சினிமா ரசிகர் களை தான் நடித்த ஒரு சில திரைப் படங்களி லேயே கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. 
தான் உச்சத்தில் இருந்த சமயம் என்றும் பாராது, நடிகர் பகஃத் பாசிலை திருமணம்

செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகி ரசிகர் களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

என்றாலும் அவர் மீண்டும் திரைப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற அன்பு கட்டளை போட்டு வந்தனர் ரசிகர்கள். 

அதன் படி, கூடே எனும் மலையாள திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த அவர், 

விரைவில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கும் தகவலும் கசிந்துள்ளது.

அதன்படி, போனிகபூர் தயாரிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' வினோத் இயக்கத்தில், 
தல அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப் படத்தில் நஸ்ரியாவை நடிக்க வைக்க

பேச்சு வார்த்தை நடந்ததா கவும், இதற்கு நஸ்ரியா தரப்பு ஒப்புதல் அளித்து விட்டதாக வும் தெரிகிறது.

அப்படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் இன்று துவங்கி யுள்ள நிலையில், 

இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.
நஸ்ரியா மீண்டும் தமிழில் அதுவும் உச்ச நட்சத்திர திரைப்படத்தில் ! நஸ்ரியா மீண்டும் தமிழில் அதுவும் உச்ச நட்சத்திர திரைப்படத்தில் ! Reviewed by EThanthi.in on December 19, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close