கண் பார்வையற்ற மாணவிக் காக தேர்வு எழுதிய நடிகர் !
கண் பார்வையற்ற மாணவிக் காகத் தேர்வு எழுதிய தெலுங்கு நடிகர் தனிஷுக்கு பாராட்டு க்கள் குவிந்து வருகின்றன.
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் தனிஷ் அல்லாடி.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல பெயர் கிடைக்க வில்லை,
ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல பெயர் கிடைக்க வில்லை,
கொத்தமல்லி புலாவ் ரெசிபி !எதிர் மறையான விஷயங் களில் சிக்கியதால் அவருக்கு பிக்பாசில் நல்ல பெயர் கிடைக்க வில்லை.
இந்நிலையில் கண் பார்வை யற்ற மாணவி ஒருவருக்கு உதவும் பொருட்டு தனீஷ் தேர்வு எழுதியது அவரது இமேஜை உயர்த்தி யுள்ளது.
அதாவது பேஸ்புக்கில் கண் பார்வை யற்ற மாணவி தேர்வு எழுத முடியாத தால் அவருக்கு உதவுமாறு அழைப்பு பகிரப் பட்டிருந்தது.
இதனைப் பார்த்த நடிகர் தனிஷ் உடனே அந்த மாணவியைத் தொடர்பு கொண்டு தான் உதவுவ தாகத் தெரிவித்தார்.
அதன்படி தேர்வு எழுதி மாணவி வெற்றி பெற உதவி யுள்ளதோடு பண உதவியும் செய்துள்ளார்.
பசலைக்கீரை புலாவ் ரெசிபி !இது இவரது இமேஜை மக்களிடையே உயர்த்தி யுள்ளது.
ஏற்கெனவே போதைப் பொருள் வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.



No comments