நிர்வாண புகைப்படத்தை வைத்துக் கொண்டு பேரம் பேசிய இயக்குனர் !
'மீட்டு' இயக்கம் இந்தியாவில் தலை தூக்கியதை யடுத்து பல திரைத் துறை பிரபலங் களின் உண்மை முகம் வெளிச்சத் திற்கு வந்துள்ளது.
இந்நிலை யில் இந்த சில்மிஷவாதி குற்றச் சாட்டில் இணைந்து இருக்கிறார் பிரபல காஸ்டிங்க் இயக்குன ரான மோகன்.
இன்று சென்னை கமிஷனர் அலுவலக த்தில் துணை நடிகை ஒருவரும், பட்டதாரி இளம் பெண் ஒருவரும்,
காஸ்டிங் இயக்குனர் மோகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாலியல் புகார் ஒன்றிணை அளித்து இருக்கி ன்றனர்.
அவர்கள் ஆதாரமாக சமர்ப்பித் துள்ள வாட்சப் மெசேஜ்க ளில், நாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி,
கவர்ச்சி புகைப் படங்களை மோகன் அனுப்ப கூறிய குறுந்தக வல்கள் இடம் பெற்று
இருப்பதாக, பாதிக்கப் பட்ட பெண்களின் வழக்கறிஞர் அபிமன்யூ தெரிவித்து இருக்கிறார்.
மேலும் நிர்வாண புகைப்படம் அனுப்பி னால் இரண்டு லட்சம், டாப்லெஸ் புகைப் படத்திற்கு
ஒன்றரை லட்சம், உள்ளாடை களுடன் இருக்கும் புகைப் படங்களு க்கு ஒரு லட்சம் என
பெண்களிடம் மோகன் பேரம் பேசிய வாட்சப் குறுந்தக வலும் அந்த ஆதாரத்தில் அடக்கம் என அவர் தெரிவித்து இருந்தார்.
இப்படி தன்மீது சுமத்தப் பட்ட பாலியல் புகார்களை பகிரங்க மாக மறுத்து இருக்கும் மோகன்,
தான் படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி யாரையும் இணங்க வைக்க வில்லை எனவும்
தன் அறையில் ரகசிய கேமராவை பொருத்தி தனது தனிப்பட்ட வீடியோக் களை
வெளியிட்டு வருபவர்கள் மீது புகார் அளிக்க உள்ளதாக வும் தெரிவித்து இருக்கிறார்.



No comments