அமேசானிடம் ஏமாந்த நடிகை - ஆன்லைன் ஷாப்பிங் !
இந்த இணைய உலகில் ஆன்லைன் ஷாப்பிங் என்ற விசயமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆஃபர் என்ற பெயரில் தள்ளுபடி விலையில் பொருட் களை அள்ளிக் கொடுப்பதால்
சாதாரண மக்களும் ஆன் லைனில் ஷாப்பிங் செய்ய துவங்கி இருக்கின் றனர்.
இதனால் ஒருபுறம் சாதகம் என்றாலும், பாதகமும் உள்ளது என்பதனை நிரூபித்து இருக்கிறது சமீபத்திய சம்பவம் ஒன்று.
பல ஆயிரம் கொடுத்து ஆன் லைனில் பொருட்களை வாங்குப வர்கள், அப்பொருட் களுக்கு
பதிலாக குப்பை களையும் கற்களையும் பெறுவது தொடர் கதையாகி வருகிறது.
இதில் சாதாரண மனிதர்கள் சிக்கும் போது, குறிப்பிட்ட நிறுவனங் களின் தரப்பில்
எந்த உதவியும் செய்யப் படுவது இல்லை என்பது பொறுத்துக் கொள்ள முடியாத கொடுமை.
கல்லை பெற்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு தொடர் புடைய அமேசான் நிறுவனதி ற்கு பேரிடியாக இறங்கி யுள்ளது.
அமேசான் வாடிக்கை யாளர் உதவி மையத்தை தொடர்பு கொண்டும் எந்த வித உதவியும் செய்யப் படவில்லை.
இந்த கோபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் இதனை பதிவிடவே பதறி அடித்துக் கொண்டு தேடி வந்திருக் கிறது அமேசான் நிறுவனம்.

இப்படி இருக்க பிரபல நடிகையான சோனாக்சி சின்ஹா, தான் ஆர்டர் செய்த 18000 ரூபாய் மதிப்புடைய ஹெட்போனு க்கு பதிலாகUh-oh! This is unacceptable! Apologies for the recent ordering experience and the subsequent correspondence with our support team. Please share your details here: https://t.co/vIE01Lj9nJ, we'll get in touch with you directly. ^JC— Amazon Help (@AmazonHelp) December 11, 2018
கல்லை பெற்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு தொடர் புடைய அமேசான் நிறுவனதி ற்கு பேரிடியாக இறங்கி யுள்ளது.
தனது ஹெட்போனுக்கு பதிலாக, பெட்டியில் கல்லை கண்டு அதிர்ந்த நடிகை,Hey @amazonIN! Look what i got instead of the @bose headphones i ordered! Properly packed and unopened box, looked legit... but only on the outside. Oh and your customer service doesnt even want to help, thats what makes it even worse. pic.twitter.com/sA1TwRNwGl— Sonakshi Sinha (@sonakshisinha) December 11, 2018

No comments