மறைக்க வேண்டியதை மறைக்காமல் வந்த சன்னிலியோன் !
ஆபாசமான திரைப் படத்திற்காக பெயர் பெற்ற சன்னி லியோன் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படத்தில் நடித்து வருகிறார்.
ஆங்கில படத்தில் நடித்து வந்த சன்னி லியோன் ஜீசம் என்ற ஹிந்தி படத்தின் மூலம் இந்தியா சினிமாவில் அறிமுக மானார்.
அதன் பின் அப்படத்தின் வெற்றி அவருக்கு ஹிந்தியில் பல பட வாய்ப்புகளை பெற்று தந்ததது.
தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.
தெலுங்கு படத்திலும் நடிக்க தொடங்கிய சன்னி லியோன் தற்போது முதல் கதா நாயகியாக தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சன்னி லியோனுக்கு இந்தியாவில் எராலமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் சன்னி லியோனி புகைப்படம் ரசிகர்களை கவர்துள்ளது.







No comments