பேட்ட வினியோக உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின் !
சன் பிக்சர்ஸ் இரண்டாவது முறையாக ரஜினி காந்தை வைத்து தயாரிக்கும் படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக் கப்பட்ட படம் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே வேகமாக ஷூட்டிங் முடிக்கப்பட்டு
யாரும் எதிரபாராத நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதன் வியாபாரம் தொடங்கிய சில மணி நேரங்க ளிலேயே மிக அதிகமான விலைக்கு போய் உள்ளது.
அதிலும் குறிப்பாக சன்பிக்சர்ஸ் தயாரித்த படத்தை தமிழகத் தின் செங்கல்பட்டு, சேலம்,
வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை என ஐந்து ஏரியாவை உதயநிதி ஸ்டாலின் வாங்கி யிருக்கிறார்.
இதுவரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலினின்
ரெட் ஜெயண்ட் நிறுவனம் குட்டிப் புலிக்கு அடுத்த படியாக பேட்ட படத்தை வினியோகம் செய்கிறது.
இதை உதயநிதி ஸ்டாலினே தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமை யாக தெரிவித் துள்ளார்.
மேலும் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட ஏரியாக் களை லா சினிமாஸ் நிறுவனமும், தூத்துக்குடி ஏரியாவை பிரதாப் என்பவரும்,
கோவை ஏரியாவை கந்தசாமி ஆர்ட்ஸ் மன்னார் என்பவரும் தமிழ் சினிமா வரலாற்றில்
இனி பல ஆண்டு களுக்கு யாருமே நினைக்க முடியா அளவிற்கு பெரிய விலைக்கு வாங்கி யுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கோவை, ராம்நாட், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி ஏரியா, மற்ற மாநில வினியோக உரிமை,
பெரிய லாப ஏரியாவான சென்னை, ஓவர்சீஸ் என்கிற வெளிநாட்டு வியாபாரம் இவை எதுவும் இல்லாமல்
பேட்ட பிசினஸ் இப்போதே 200 கோடியை நெருங்கி விட்டதாக தயாரிப்பு நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறப்படு கிறது.
லேட்டஸ்டாக தயாரிப்பாளர் சங்கப் பிரமுகர் ஒருவர் உள்பட சிலரது விமர்சனப் பேச்சுக்கு பதிலடி யாகவே
படத்தை பொங்கலுக்கு நிச்சயம் வெளியிட்டே ஆக வேண்டும் என்று ரஜினி தரப்பில் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இதற்கு பல மாதங்களு க்கு முன்பே ஷூட்டிங் தொடங்கிய படம், அஜித்தின் விஸ்வாசம்!

Happy to be associated with @sunpictures after #Kuttipuli ! @RedGiant_Movies have got the distribution rights of Superstar Rajini sirs #Petta ! North arcot, South arcot, Chengalpet, Madurai and Salem! @karthiksubbaraj @anirudhofficial @SonyMusicSouth @VijaySethuOffl pic.twitter.com/uTZe8o8XoB— Udhay (@Udhaystalin) December 8, 2018
பில்லா படம் மூலமாக இளம் ரஜினி ரசிகர்களை தனக்கு சாதகமாக திருப்பிக் கொண்ட அஜீத்,
முதல் முறையாக தனது படத்தை ரஜினி படத்துடன் களம் இறக்குகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆனால் சீனியரான ரஜினி படம் இப்போதே பிசினஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க,
அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் பிசினஸ் பற்றிய பேச்சே இல்லை. பார்க்கலாம், தல எப்படி ‘ஃபைட்’ கொடுக்கப் போகிறார் என்று?

No comments