டாப்லெஸ் போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை - பரவாயில்லை !
பாலிவுட் நடிகை இஷா குப்தா டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூக வலை தளத்தில் வெளி யிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர்.
இஷா
இஷா டாப்லெஸ்ஸாக புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
கால்வின்
கால்வின் க்ளெயின் உள்ளாடை நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான திஷா கூட இப்படி புகைப்படம் வெளியிடவில்லை.
ஆனால் இஷாவோ கால்வின் க்ளெயின் உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார்.
விளாசல்
இஷாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்களில் சிலர் ஹாட், செக்சி என்று வர்ணித்துள்ளனர்.
வழக்கம்
பாலிவுட் நடிகைகள் தங்களின் கவர்ச்சி புகைப் படங்களை சமூக வலை தளங்களில் வெளியிடுவது வழக்கமாகி விட்டது.
இதில் சிலருக்கு இடையே போட்டியே நடக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.





No comments