கிம் கர்தாஷியன் குடும்பத்தில் புயலை கிளப்பிய அந்த படம் !
பிகினி படத்தால் தனது கணவர் கென்யா வெஸ்ட் தன்னிடம் சண்டை போட்டதாக மாடல் அழகி கிம் கர்தாஷியன் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் பிரபலமான 'தி எல்லன் டிஜென்ரிஸ் ஷோ' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கிம் கர்தாஷியன கடந்த வாரம் கலந்து கொண்டார்.
அப்போது, கடந்த ஆகஸ்ட் மாதம் பிகினி உடையில் சமைய லறையில் நிற்பது போன்று கிம் வெளியிட்ட புகைப்படம் குறித்து அவரிடம் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அவர், அந்தப் புகைப்படம் தனது கணவருக்கு பிடிக்க வில்லை என்வும்,
அதனால் தங்கள் இருவருக் குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட தாகவும் தெரிவித்தார்.
மேலும், இதே போன்று பல முறை சில கவர்ச்சிப் படங்களால் சண்டை போட்டுக் கொண்டதாக வும் கூறினார்.



No comments