EThanthi - மேலாடையின்றி நடித்த பிரபல நடிகை - கொட்டி தீர்த்த ரசிகர்கள் !

Flash News

மேலாடையின்றி நடித்த பிரபல நடிகை - கொட்டி தீர்த்த ரசிகர்கள் !

திரையுலகில் உள்ள அனைத்து நடிகைகளில் பெரும்பாலானோர் தங்களது கவர்ச்சியான புகைப் படங்களை 
அவ்வப்போது தங்களது இணையதள பக்கங்களில் வெளியீட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

இந்த புகைப்படங்களை இவர்களது ரசிகர்கள் பெரும்பாலும் ஆதரித்தும்., அந்த புகைப் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் கூறி வருவது வழக்கம்.
அந்த வகையில் அமெரிக்காவை சார்ந்த பிரபல மாடல் அழகியான நடிகை கிம் கர்தாஷியன் என்பவர் 

தொலைக்காட்சி விளமபரத்தில் நடித்த தனது புகைப் படங்களை வெளி யிட்டுள்ளார்.

இந்த நடிகைக்கு ரேப் பாடகர் கென்னி வெஸ்ட் கணவராகவும்., இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த நிலையில் இவர் அமெரிக்காவின் மஸ்காரா நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு 

மாடலாக நடிக்க ஒப்புக் கொண்ட இவர் அந்த விளம்பரத்தில் மேலாடையின்றி நடித்துளளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவேற்றியது ரசிகர் களிடையே பெரும் எதிர்பைத் தெரிவித்தது.
அந்த வகையில் இவருடடைய புகைப்படத்திற்கு கருத்துக் கூறிய இவரது ரசிகர் ஒருவர்., தங்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். 

தங்களின் கணவருக்கு மட்டுமே தங்களது உடல் பாகங்களை காண்பிக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.

அதனை விட்டுவிட்டு உடலை விற்பனை செய்யும் நபரை போல விளம்பரத்தில் நடித்து விட்டு., 

அந்த புகைப் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியது தவறான செயலாகும்., 
மேலும் இந்த செயல் கண்டிக்கத்தக்க ஒன்றாகும் என்று குறிப்பிட் டுள்ளார்.

இவ்வுளவு பிரச்சனைகள் எழுந்த பின்னரும் நடிகை கிம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து 

இந்த புகைப் படங்களை நீக்கவில்லை என்ற செய்தி வருத்தத்தை அளிக்கிறது என்று மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
மேலாடையின்றி நடித்த பிரபல நடிகை - கொட்டி தீர்த்த ரசிகர்கள் ! மேலாடையின்றி நடித்த பிரபல நடிகை - கொட்டி தீர்த்த ரசிகர்கள் ! Reviewed by EThanthi.in on October 23, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close