கூழை வாங்கி வாயில் வைத்து போஸ் கொடுத்த நடிகை !
உலகநாயகன் கமலஹாசனின் மகளான சுருதிஹாசன்., இவர் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகை ஆவார்.
இவர் தமிழ் திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி திரைப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களான அஜித்துடன் வேதாளம்.,
விஜயுடன் புலி., தனுஷுடன் 3 போன்ற பல திரைப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்டதால்.,
3 திரைப்படத்தில் கண்ணழகா என்ற பாடலையும்., வேதாளம் திரைப்படத்தில் DONT YOU MESS WITH ME என்ற பாடலையும் பாடியிருப்பார்.
மேலும் விஷாலுடன் பூஜை படத்திலும் நடித்திருப்பார்.
இந்நிலையில் இவர் தனது தோழருடன் பனிக்கூழ் உணவகத்திற்கு சென்று அங்கு பனிக்கூழ் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளி யிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் இவர் க்யூட்-டாக இருப்பது போலவே புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளி யிட்டுள்ளர்.
இந்த புகைப்படமானது தற்போது இணையத் தளங்களில் உள்ள அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



No comments