EThanthi - பைரவ கீதா படத்தின் கவர்ச்சி படங்களை வெளியிட்ட பிரபல இயக்குனர் !

Flash News

பைரவ கீதா படத்தின் கவர்ச்சி படங்களை வெளியிட்ட பிரபல இயக்குனர் !

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கம் படங்கள் வித்தியாசமான படமாக ரசிகர்கள் மத்தியில் அமையும்.  
இவர் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். இவர், சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவார்.
இந்நிலையில் இவர் தற்போது ‘பைரவா கீதா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

அப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது இவர் பிஸியாக உள்ளார்.
இவரது டுவிட்டர் பக்கத்தில் எப்போதும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் தான் அதிகமாக இருக்கும். 

அந்த வகையில், நேற்று அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘பைரவா கீதா’ படத்தில் இடம் பெற்ற கவர்ச்சி புகைப் படங்களை வெளிட்டுள்ளார்.
பைரவ கீதா படத்தின் கவர்ச்சி படங்களை வெளியிட்ட பிரபல இயக்குனர் !  பைரவ கீதா படத்தின் கவர்ச்சி படங்களை வெளியிட்ட பிரபல இயக்குனர் ! Reviewed by EThanthi.in on October 19, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close