திசா பதானி கவர்ச்சி காட்சி - இதுவரை இல்லாத கவர்ச்சி !
இந்தி திரையுலகின் பிரபல நடிகையான திசா பதானி. இவர் கடந்த சில மாதங்களாக
மேற்கொண்ட உடற்ப யிற்சியின் காரணமாக அவர் தனது உடலை கட்டுக் கோப்புடன் பார்த்துவருகிறார்.
இதனால் அவர் அவ்வப்போது தனது கட்டிங்ஸ் நிறைந்த உடலை கவர்ச்சி யுடன் புகைப்படம் எடுத்து இணையத் தளங்களில் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப் படமானது கவர்ச்சியுடன் இருந்தாலும்
தனது உடலை சண்டை யிடுபவர் போலவே கட்டுடல் மேனிக்கு கட்டிங்ஸ் ஏற்றியுள்ளார்.
இந்தி உலகின் பிரபல நடிகையான இவர் தனக்கு ஏற்ற கதா பாத்திரங்கள் வரும் போது மட்டுமே திரைப் படத்தில் நடிக்க உறுதியளிப்பார்.
அந்த வகையில் தற்போது இவர் சல்மான்கான் நடித்த பாகி 2 திரைப்படத்தில் சல்மானுக்கு தங்கை வேடத்தில் நடித்திருப்பார்.
இவரும் பாலிவுட் நடிகருமான டைகர் ஷ்ராபை காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி யுள்ளது.














No comments