அர்ஜுன் மீது அதிரடியாக பாலியல் குற்றசாட்டு, நடிகைக்கு கடுமையான பதிலடி கொடுத்த மகள் ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
நிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு மனைவியாக நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது அளித்த பாலியல் புகாருக்கு கண்டனம் தெரிவித்து
அவரது மகள் ஐஸ்வர்யா பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சமீபகாலமாக நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் மூத்த நடிகர் அர்ஜூன் மீது # MeToo ஹேஷ்டாக்கில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் நான் 2016ம் ஆண்டு `விஸ்மயா’ என்ற படத்தில் அர்ஜூனின் மனைவியாக நடித்தேன்.
முதல் இரண்டு நாள் படப்பிடிப்பபில் எந்தப் பிரச்னையும் இல்லை.
ஆனால் ஒரு நாள் இருவருக்கு மிடையே நெருக்கமான காதல் காட்சிகள் எடுக்க வேண்டி யிருந்தது.
அதற்கான ரிகர்சலின் போது அர்ஜூன் என் அனுமதி இல்லாமலேயே என்னை இறுக்கமாக கட்டித் தழுவினார்.
அத்து மீறி நடந்து கொண்டார். , படப்பிடிப்பு முடிந்ததும், என் மேக் அப் டீமிடம் இதைப் பற்றிக் கூறி வருந்தினேன்.
அதன் பிறகு அவருடன் வேலை செய்யவே பிடிக்க வில்லை. மேலும் படப்பிடிப்புக்குப் பிறகு வெளியே சந்திக்க அழைத்தார்.
நான் ஒப்புக் கொள்ளவில்லை’ என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்.
மேலும் அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் சிலர் ஆதரவாகக் கருத்துத் தெரிவித் துள்ளனர்.
இந்நிலையில் அர்ஜூன் மீது எழுந்துள்ள பாலியல் புகாருக்கு அவரின் மகள் ஐஸ்வர்யா கண்டனம் தெரிவித்து செய்தி யாளர்களிடம் பேசியுள்ளார்.
அப்பொழுது அவர், நானும் ஒரு நடிகைதான். எனக்கு அனுபவம் மிகக்குறைவு தான்.
ஆனால் படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்படும் போது என்ன நடக்கும் என்பதும் எனக்குத் தெரியும்.
அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்து மீறியிருக்க முடியும்.

அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லி யிருக்கலாமே.
என் தந்தை அவுட்டிங் அழைத்ததாக வேறு ஸ்ருதி சொல்கிறார்.
அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ வேறு சொகுசு விடுதி களுக்கோ போவதே கிடையாது," என ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

No comments