EThanthi - மாடல் அழகியின் சாதனை - உருவாக போகும் ரசிகர் மன்றம் !

Flash News

மாடல் அழகியின் சாதனை - உருவாக போகும் ரசிகர் மன்றம் !

இந்தியாவில் இருந்து செல்லும் பிரபல மாடல் அழகிகளை பிறநாட்டவர் வரவேற்பதும்., 
அங்குள்ளவர்கள் நமது திரையுலகிற்கு வருகை தரும் பொது அவர்களை வரவேற்பதும் தற்போது இயல்பான ஒன்றாகி விட்டது.

அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் ரசிகர்களை தன்வசம் இழுத்துள்ளார் மாடல் அழகி மிர்சாபடேல்.
தற்போதுள்ள இணையதள வாழ்க்கையில் ஒரு நடிகையின் கண்ணசைவே போதுமானது ரசிகர்களை கட்டி போடுவதற்கு., 

அந்த வகையில் தமிழ் திரையுலகில் கீர்த்திசுரேஷ் ரஜினி முருகன் திரைப்படத்தில் கண்ணடித்ததை வைத்து அவருக்கு ரசிகர் பட்டாளம் வெகுவாக கூடியது.
இதனை விட பெரிய அளவில் மக்களை ஈர்த்த நடிகை புருவப் புயல் பிரியாவாரியர். 

இவர் செய்த செயல் உலகளவில் ரசிகர்களை இவருக்கு பெற்று தந்தது அனைவரும் அறிந்ததாகும்.
அந்த வகையில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட மாடல் அழகி மற்றும் ஒப்பனை கலைஞர் மிர்சாபடேல்.

இவர் திரைப்படங்களில் நடிகைகள் மாடல் ஆடைகள் அணிந்து வருவதற்கு முன் அந்த ஆடையினை வைத்து
அதன் மாடலை சரிபார்க்கும் மற்றும் அதனை மோதலாக போஸ் கொடுத்து வரும் இவர் சமீபத்தில் அமெரிக்கா வில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றார்.

இந்த போட்டியில் பங்கேற்ற அவர் அங்குள்ள அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதன் மூலமாக அமெரிக்காவில் உள்ள மக்களிடம் மாடல் அழகியாக வளம் வரப் போகிறார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை மற்றும்
அவருக்கு அங்கு படவாய்ப்புகள் மற்றும் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பும் அமையப் போவதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாடல் அழகியின் சாதனை - உருவாக போகும் ரசிகர் மன்றம் ! மாடல் அழகியின் சாதனை - உருவாக போகும் ரசிகர் மன்றம் ! Reviewed by EThanthi.in on October 23, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close