படுகவர்ச்சி புகைப்படத்தை வெளிட்ட எமி ஜாக்ஸன் - துணி இருக்கா? இல்லையா?
நடிகைகளுக்கு கவர்ச்சி காட்டுவது என்பது இப்போது சாதாரண ஒன்றாகி விட்டது.
அதிலும் கவர்ச்சியாக உடைகள் அணிந்தால் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் என எண்ணி சில நடிகைகள் மோசமாக உடைகள் அணிய ஆரம்பித்து விட்டனர்.
அதுமட்டுமின்றி கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு அவை வைரலாகின்றன.
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்ஸன்.
இவர் மேலும் தமிழில் ஐ, தெறி, தங்கமகன் என பல படங்களில் நடித்தார்.
மேலும், ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வெளிவர காத்திருக்கிறார்.
அது மட்டுமின்றி தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றார்.
ஹாலிவுட் சீரியல் ஒன்றிலும் எமி பிஸியாக நடித்து வருகின்றார்,
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப் படங்களை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், தன் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத் தளங்களில் வெளிட்டு, ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
அப்படி அவர் அண்மையில் வெளியிட்ட புகைப் படத்தைப் பார்த்து இந்த உடையில்,
The stunning @iamAmyJackson in a breathtaking #julienmacdonald geometric embellished cut out dress, attending the #lifeball2018. Styled by @kstewartstylist pic.twitter.com/X7KJlZD7RF— Julien Macdonald (@JulienMacdonald) June 11, 2018
எங்க துணி இருக்குனு தெரியலையேன்னு ரசிகர்கள் கிண்டல் செய்யும், வகையில் கவர்ச்சியை காட்டியுள்ளார்.





No comments