இளைஞர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சாயிஷா !
வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் படங்களில் நடித்துள்ள சாயிஷா,
அடுத்த படியாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 37வது படத்திலும் நடிக்கிறார்.
இதைத் தொடர்ந்து சில மெகா படங்களில் நடிப்பதற்கும் பேசி வருகிறார்.
அதோடு, கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி சாயிஷாவை ராசியான நடிகை பட்டியலில் சேர்த்து விட்டது.
அதனால் அவரை படங்களுக்கு புக் பண்ணுவதில் தயாரிப் பாளர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
இது தமிழ் சினிமா மீது சாயிஷாவு க்கு பெரிய நம்பிக்கை ஏற்படுத்தி யிருக்கிறது.
இந்த நிலையில், மும்பையில் இருந்து தமிழ் சினிமாவு க்கு வந்து புகழ் பெற்றுள்ள சிம்ரன், ஜோதிகா, தமன்னா, ஹன்சிகா வரிசையில்,
தானும் ஒரு இடம் பிடித்து விட வேண்டும் என்று அடுத்த படியாக சென்னையில் தங்க தயாராக விட்டார் சாயிஷா சாய்கல்.
சாயிஷாவின் இந்த முடிவு கோலிவுட்டில் உள்ள கீர்த்தி சுரேஷ் உளளிட்ட சில நடிகை களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.



No comments