EThanthi - காவல் திரை விமர்சனம் !

Flash News

காவல் திரை விமர்சனம் !

பட்டினம் பாக்கம் போலீஸ் நிலையத் தில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர் போலீஸ் காரர்களாக பணி புரிந்து வருகிறா ர்கள்.
இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலிப்படை களுக்கு எல்லாம் தலைவ னான வில்லன் தேவாவிடம்,

பணத்தைப் பெற்றுக் கொண்டு அவருக்கு விசு வாசமாக இருந்து வருகி றார்கள்.

எம்.எஸ்.பாஸ்கரின் மகன் நாயகன் விமலும், இமான் அண்ணாச்சி மகன் கும்கி அஸ்வினும் மற்ற போலீஸ் காரர் மகன்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊரை சுற்றிக் கொண்டு வருகி றார்கள்.

ஒரு விபத்தில் நாயகி கீதாவை விமல் சந்திக்கி றார். பார்த்த வுடனே அவள்மீது காதல் வயப்ப டுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கு கிறார்கள்.

இந்நிலை யில், போலீஸ் உயர் அதிகாரிகள் வில்லனை பிடிக்க சமுத்தி கனியை நியமிக் கிறார்கள்.

சமுத்திரகனி வில்லனை என் கவுண்டர் செய்ய மாறு வேடத்தில் கண் காணித்து வருகிறார்.

பட்டினம் பாக்கம் போலீஸ் நிலையத் திற்கு அதிகாரி யாகவும் பதவி ஏற்கிறார்.

இந்தநிலை யில், சமுத்திர கனியை பற்றி வில்லனிடம் போட்டு கொடு க்கிறார் விமல்.

இதனால் வில்லன் தலை மறைவான இடத்திற்கு தப்பித்து செல்கிறார். வில்லன் தலைமறை வானதற்கு விமல் தான் காரணம் சமுத்திர கனிக்கு தெரிய வருகிறது.

இதனால் தந்திரமாக விமல் மூலமாகவே வில்லனை வரவழை க்கிறார் சமுத்திர கனி.

 அப்போது என்கவுண்டர் செய்யும் சூழ்நிலை யில் வில்லன் தப்பித்து சென்று விடுகிறார்.

விமல்தான் வில்லனை தப்பிக்க வைத்தான் என்று சமுத்திரகனி நினைக்க,

அது போல் விமல் தான் தன்னை போலீஸ் சிக்க வைக்க முயற்சி செய்கிறான் என்று வில்லன் நினைக்க, இருவரும் விமலை தேடி வரு கிறார்கள்.

ஒரு பக்கம் நாயகி கீதாவும் விமல் காண வில்லை என்று தேட ஆரம்பி க்கிறார்.

இறுதியில் விமல் சமுத்தி கனியிடம் சிக்கினாரா? அல்லது வில்லனிடம் சிக் கினாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்தி ருக்கும் விமல், தன்னுடைய வழக்க மான நடிப்பை வெளிப் படுத்தியிருக் கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக் கிறார்.

முந்தைய படங்களை விட இப்படத்தில் நடிப்பில் அதிக முதிர்ச்சி ஏற்பட்டி ருக்கிறது. 

நாயகியாக நடித்தி ருக்கும் புன்னகைப்பூ கீதா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்தி ருக்கிறார்.

மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்திரு க்கிறார் சமுத்திரகனி.

இவருடைய வசன உச்சரிப்பு பார்ப்ப வர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. வில்லனாக நடித்தி ருக்கும் தேவா வில்லத் தனத்தில் மிரட்டியி ருக்கிறார்.

மற்ற கதாபாத் திரத்தில் நடித்திருப் பவர்கள் அவரவர் கதாபாத் திரத்தை உணர்ந்து நடித்திருக் கிறார்கள்.
 
கூலிப் படையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் நாகேந்திரன், அதில் சுவாரஸ் யமான திரைக் கதை அமைத்து,

அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திர ங்களை தேர்வு செய்து வெற்றி கண்டி ருக்கிறார்.

ஒரு காலத்தில் கௌரவம் மற்றும் பகைக்காக கொலை செய்த காலம் போய், தற்போது பணத்திற் காக கொலை செய்யும் காலம் வந்து விட்டது என்பதை தெளிவாக சொல்லி யிருக்கிறார்.

விறு விறுப்பான திரைக்கதை படம் பார்ப்பவர் களை சோர்வடைய வைக்காமல் கொண்டு சென்றிரு க்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்தி ருக்கிறார்.

ஏகாம் பரத்தின் ஒளிப் பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தி ருக்கிறது.

It's Mejastic ,Thank You.
காவல் திரை விமர்சனம் ! காவல் திரை விமர்சனம் ! Reviewed by EThanthi.in on July 16, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close