காத்தம்மா திரை விமர்சனம் !
ஆதரவற்ற
ஆறுமுகம் ஒவ்வொரு ஊராக சென்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகிய சம்பவ ங்களை
செய்து வருகிறான்.
இதற்காக போலீஸ் ஆறுமு கத்தை தேடி வருகி றார்கள். ஒவ்வொரு ஊராக செல்லும் ஆறுமுகம் ஒரு மலை கிராம த்திற்கு செல்கிறான்.
அந்த கிராமத்தில் சக்தி காத்தம்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகி றார்கள். சக்தி, சிறு வயதில் காணாமல் போன தன் அண்ணன் செல்வத்தை தேடி வருகிறார்.
இதை ஆறுமுகம் தெரிந்துக் கொள்கிறான். மேலும் காத்தாம் மாவை பார்த்த வுடன் அவளை அடைய நினைக் கிறான் ஆறுமுகம்.

இந்நிலை
யில் ஒரு சந்தர்ப்பத்தில் சக்தியை காப்பற்றி நான் தான் உன் அண்ணன்
செல்வம் என்று கூறி அவர்கள் வீட்டில் தஞ்சம் அடைகிறான்.
பின்னர் காத்தம் மாவை அடைய பல வழிகளில் திட்டம் போடுகி றான். ஆனால் பல தடைகள் ஆறு முகத்திற்கு வருகிறது.
இறுதியில் ஆறுமுகம் காத்தம் மாவை அடைந் தானா? போலீஸ் ஆறு முகத்தை கண்டு பிடித்ததா?
சக்தி காத்தம் மாவுக்கு ஆறுமுகம் யார் என்று தெரிந்ததா? என்பதை படத்தின் மீதிக்கதை.
படத்தில் சக்தியாக நடித்திரு க்கும் பிஜுராம், தனக்கு கொடுத்த கதாபாத் திரத்தை உணர்ந்து யதார்த்த மாக நடித்திரு க்கிறார்.
அண்ணன் மேல் பாசம், மனைவி மேல் உள்ள பாசம் என நடிப்பில் வித்தியாசம் காட்ட முயற்சித்தி ருக்கிறார்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு என சைக்கோ வில்லனாக நடித்தி ருக்கிறார் அசோக் ராஜ்.
ஆறுமுகம், செல்வம் என இரண்டு கதாபாத் திரத்தில் நடித்தி ருக்கிறார்.
ஆதிராவை அடைய இவர் செய்யும் முயற்சி களில் இவருடைய முகபாவ னைகள் ஏற்கும் படியாக இல்லை.
காத்தம் மாவாக நடித்தி ருக்கும் ஆதிரா, காதல் காட்சிகளில் ரசித்து நடித்திரு க்கிறார். குறிப்பாக கிளை மாக்சில் இவருடைய நடிப்பு பாராட்டும் படியாக இருக்கிறது.
தமிழ்,
மலையாளம் உள்ளிட்ட பல மொழி களில் பல படங்க ளுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த
எம்.டி.சுகுமார் இப்படத்தின் மூலம் இயக்கு னராகியிரு க்கிறார்.
பின்னர் காத்தம் மாவை அடைய பல வழிகளில் திட்டம் போடுகி றான். ஆனால் பல தடைகள் ஆறு முகத்திற்கு வருகிறது.
இறுதியில் ஆறுமுகம் காத்தம் மாவை அடைந் தானா? போலீஸ் ஆறு முகத்தை கண்டு பிடித்ததா?
சக்தி காத்தம் மாவுக்கு ஆறுமுகம் யார் என்று தெரிந்ததா? என்பதை படத்தின் மீதிக்கதை.
அண்ணன் மேல் பாசம், மனைவி மேல் உள்ள பாசம் என நடிப்பில் வித்தியாசம் காட்ட முயற்சித்தி ருக்கிறார்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு என சைக்கோ வில்லனாக நடித்தி ருக்கிறார் அசோக் ராஜ்.
ஆறுமுகம், செல்வம் என இரண்டு கதாபாத் திரத்தில் நடித்தி ருக்கிறார்.
ஆதிராவை அடைய இவர் செய்யும் முயற்சி களில் இவருடைய முகபாவ னைகள் ஏற்கும் படியாக இல்லை.
காத்தம் மாவாக நடித்தி ருக்கும் ஆதிரா, காதல் காட்சிகளில் ரசித்து நடித்திரு க்கிறார். குறிப்பாக கிளை மாக்சில் இவருடைய நடிப்பு பாராட்டும் படியாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட
ஒரு பெண் பழிவாங்கும் கதையாக உருவாக்கி யிருக்கிறார்.
குறைந்த கதாபாத்தி ரங்களை வைத்து படத்தை சுவாரஸ்யம் இல்லாமல் கொண்டு சென்றிரு க்கிறார் இயக்குனர்.
திரைக் கதைக்காக தேவையற்ற காட்சிகளை வேண்டு மென்று புகுத்தியது போல் இருக்கிறது. ஒரு சில காட்சிகள் ஏற்கும் படியாக இல்லை.
சுகுமாரே ஒளிப்பதிவும் செய்திரு க்கிறார். இவருடைய ஒளிப்பதிவில் எஸ்டேட் களை அழகாக படம் பிடித்து காண்பித்தி ருக்கிறார்.
ஜில்லன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்ன ணியில் கூடுதல் கவனம் செலுத்தியி ருக்கலாம்.
In total, 'kattamma' Attention, Thank You.

No comments