ஜுராசிக் வேர்ல்டு திரை விமர்சனம் !
ஜுராசிக்
பார்க் படம் வெளியாகி பல வருடங் களுக்கு பின் வெளியா கியுள்ள ‘ஜுராசிக்
வேர்ல்ட்’ திரைப்படம் பார்வையாள ர்களுக்கு பல ஆச்சரிய ங்களை அளிக்கிறது.
பிரபல
பாலிவுட் நடிகர் இர்பான் கான், தற்போது உள்ள அறிவியல் வளர்ச்சி களைக்
கொண்டு மக்களுக்கு அதிக கேளிக்கை அளிக்கக் கூடிய ஒரு தீம் பார்க்கை
உருவாக் குகிறார்.
ஜுராசிக் வேர்ல்ட் எனும் அந்த தீம்
பார்க்கின் செயல்பாட்டு மேலாளராக க்லேய்ரி இருக் கிறார்.
இவர் பல்வேறு
விதமான டைனோசர் களை ஆராய்ந்து அதன் மரபணுக் களை எவ்வாறு மாற்றம் செய்யலாம்
எனும் ஆய்வில் தீவிரமாக இருக்கிறார்.
தீம் பார்க்கிற்கு
வரும் மக்களின் கவன த்தை பெற பிரத்யேக ஆய்வா ளர்கள் குழு ஒன்று ‘இண்டோ
மினஸ் ரெக்ஸ்’
எனும் புத்திக் கூர்மை யுடைய டைனோசரை மரபணு மாற்று முறையில்
உருவாக்குகின்றது.
‘இண்டோமினஸ் ரெக்ஸ்’ டைனோசர்
அடைத்து வைக்கப் பட்டிரு க்கும் அறையின் அளவு மற்றும்
பாதுகாப்பு
ஏற்பாடுகள் சரியாக உள்ளதா? என்பதை ஆராய்ந்து உறுதி செய்ய ஓவன் கிராடியை
வரவழைக் கின்றனர்.
இவர் டைனோசர் களின் தன்மையை அறிந்து
அவற்றுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் இருக்கிறார்.
இந்நிலையில்
க்லேய்ரியின் உறவுக்கார சிறுவர்கள் ஸாச் மற்றும் கிரே ஆகியோர் தீம்
பார்க்கை சுற்றி பார்க்க வருகி றார்கள்.
சிறுவர்கள் இருவரும் டைனோசர்கள் இருக்கும் இடத்தை பார்க்க அமைக்கப் பட்டிருக்கும் கைரோஸ் பியரில் ஏறிச் செல்கி ன்றனர்.
அவர்கள்
வந்து சென்ற பின்னர், ‘இண்டோமினஸ் ரெக்ஸ்’ டைனோசர் அடைத்து வைக்கப்
பட்டிருக்கும் இடத்திற்கு செல்லும் ஓவன் கிராடி,
அங்கு டைனோசர் இல்லாதது
கண்டு அதிர்ச்சி அடைகிறார். அனைவரு க்கும் இந்த செய்தி அவசர மாக அனுப்பி
வைக்கப் படுகிறது.
‘இண்டோமினஸ் ரெக்ஸ்’ டைனோசர் உடலில்
இவர்கள் பொருத்திய கண் காணிப்பு கருவியை அந்த டைனோசர் அகற்றி யிருப்பதை
அறியும் ஓவன் கிராடி,
இவர்கள் நினைத் ததைவிட அந்த டைனோசரின் புத்திக்
கூர்மை அதிகமாக இருப்பதை உணர்கிறார்.
உடனடியாக அந்த
டைனோசரை கண்டறியும் முயற்சியில் ஈடுபடு கின்றனர்.
இதனிடையே
வெவ்வேறு அறைகளில் அடைக்க பட்டிருக்கும் பல விதமான டைனோ சர்கள் வெளியே
வந்து மக்களை அச்சுறுத் துகிறது.
முறை யான பாதுகாப்பு இல்லாமல் தீம்
பார்க்கில் உள்ள மக்களை எவ்வாறு காப்பாற் றுவது என நிர்வாகிகள் வாக்கு
வாதத்தில் ஈடுபடு கின்றனர்.
கடைசியில் டைனோசர் களை
அழித்து தீம் பார்க்கில் உள்ள 20,000 க்கும் மேற்பட்ட மக்களை ஓவன்
காப்பாற் றினாரா?
‘இண்டோமினஸ் ரெக்ஸ்’ டைனோசரால் தாக்கப்பட்ட ஸாச் மற்றும்
கிரேவின் நிலை என்ன?
போன்றவ ற்றை விறு விறுப்பான திரைக் கதையில்
இயக்குனர் கோலின் ட்ரே வொர்ரோ கூறியுள்ளார்.
ஜுராசிக்
வேர்ல்டின் கதை பின்னணி குறித்து தெரிந்திரு ந்தாலும் பார்வையா ளர்களுக்கு
புதுமை யான அனுபவம் அளிக்கும் படி,
டைனோசர் களை வைத்து வாட்டர் ஷோ,
கைரோஸ்பியர் போன்ற வற்றை கொண்டு திரைக்கதை அமைத்தி ருப்பது சிறப்பாக
உள்ளது.
மரபணு மாற்று முறையில் டைனோசர் களை உருவாக்கி
அவற்றிற்கு பிற விலங்கு கள் போல பயிற்சி அளிப்பது போன்ற பல வித்தியாச மான
ஐடியாக் களை இப்படம் கொண் டுள்ளது.
இப்படத்தின் காட்சி யமைப்பு பார்வையா
ளர்களை அவர்களின் இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது.
டைனோசர்
களின் பிரம்மாண்டம், தீம் பார்க்கின் செயல்பாடு, மரபணு மாற்று முறையில்
டைனோசர் களை உருவாக்கு தல் என ஒவ்வொரு காட்சியும் ஆச்சரியத்தை அளிக்கிறது.
படத்தில் ஹீரோவாக நடித்திரு க்கும் க்றிஸ் பிராட் ஆக்ஷன் காட்சிக ளிலும், மக்களை காப்பாற்ற முயலும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து ள்ளார்.
படத்தில் ஹீரோவாக நடித்திரு க்கும் க்றிஸ் பிராட் ஆக்ஷன் காட்சிக ளிலும், மக்களை காப்பாற்ற முயலும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து ள்ளார்.
டைனோசர்
களுக்கு பயிற்சி அளிக்க முயலும் காட்சிகளில் பார்வையா ளர்களை கவர்கிறார்.
க்லேய்ரி
யாக நடித்தி ருக்கும் பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் கண்டிப் பான மேலா ளராக
நடித் துள்ளார்.
தனது கடமையில் அதிக கவனம் உடையவ ராகவும், தீம் பார்க்கின்
செயல் பாட்டில் எந்த சிக்கலும் வரக்கூடாது என தவிக்கும் இடங்க ளிலும்
திறம்பட நடித்துள்ளார்.
இர்பான் கான், தீம் பார்க்கின்
நிர்வாகி யாக இயல்பாக நடித்து ள்ளார். திரையில் சில நேரம் மட்டுமே தோன்றி
னாலும் பார்வையா ளர்களின் மனதில் பதிகிறார்.
மேலும் அசாத்திய காட்சிய
மைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, கற்பனைக்கு எட்டாத ஆக்ஷன் காட்சிகளால்
இப்படம் பார்வையா ளர்களை கவர்கிறது.
This is Expansive World, Thank You.



No comments