EThanthi - செல்போன் பார்க்கும் வீடியோ - துல்கர் சல்மானை கண்டித்த போலீஸ் !

Flash News

செல்போன் பார்க்கும் வீடியோ - துல்கர் சல்மானை கண்டித்த போலீஸ் !

தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் கதா நாயகனாக நடித்து பிரபல மானவர் துல்கர் சல்மான். 
வாயை மூடி பேசவும், நடிகையர் திலகம் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் மம்முட்டியின் மகன்.

தற்போது இந்தியில் தயாராகும் ‘த ஸோயா பேக்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதி வேகமாக அழிந்து வரும் உயிரினங்கள் !
இதில் ஜோடியாக சோனம்கபூர் நடிக்கிறார். துல்கர் சல்மான் காருக்குள் ஓட்டுனர் இருக்கை யில் அமர்ந்து

செல்போன் பார்ப்பது போன்றும் அருகில் ஒரு பெண் ஆபத்தானவர் என்று பேசுவது போன்றும்

ஒரு வீடியோவை மும்பை போலீசார் சமூக வலைத் தளத்தில் வெளி யிட்டனர்.

“இது நிஜமாகவே ஆபத்தானது தான். கார் ஓட்டும் போது இப்படி செய்வது உடன் பயணிப்போரின் உயிருக்கும் உலை வைக்கும்.

இதுபோன்று செயல் படுவதை சினிமாவில் கூட அனுமதிக்க மாட்டோம்” என்று
நோயாளி களுக்கும் உரிமை உண்டு !
அவருக்கு கண்டன த்தையும் பதிவிட்டு இருந்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு துல்கர் சல்மான் விளக்கம் அளித்து கூறிய தாவது:-

“நான் காரில் டிரைவர் இருக்கை யில் இருந்து செல்போன் பார்க்கும் வீடியோ இந்தி படப்பிடிப்பில் எடுக்கப் பட்டது.
நான் ஓட்டிய கார் டிரக்கில் கட்டப்பட்டு இருந்தது. முன்னால் கேமரா இருந்தது.

நான் நினைத் தாலும் காரை ஓட்டவோ திருப்பவோ முடியாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மிரட்டி ஓரல் செக்ஸ் வைத்தார் - தயாரிப்பாளர் மீது நடிகை வழக்கு !
சோனம் கபூர் தனது டுவிட்டரில் வெளியிட்ட இந்த வீடியோவை போலீசார் உண்மை யானது

என்று தவறாக கருதி அவரை கண்டித்து இருப்பது தெரிய வந்தது.
செல்போன் பார்க்கும் வீடியோ - துல்கர் சல்மானை கண்டித்த போலீஸ் ! செல்போன் பார்க்கும் வீடியோ - துல்கர் சல்மானை கண்டித்த போலீஸ் ! Reviewed by EThanthi.in on December 17, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close