‘பால்’ நடிகை அங்குள்ள மிகப் பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்கி யிருக்கிறார்.
அவரை பார்த்து, பேசிய இந்தி பட அதிபர்கள், ‘பால்’ நடிகையின் ‘நடிப்பு திறனை’ மனம் திறந்து பாராட்டி வருகிறார் களாம்.
இந்தி பட உலகை கலக்கிய தென்னிந்திய நாயகிகள் பட்டியலில், இவரும் இடம் பெறுவார் என்று எதிர் பார்க்கப் படுகிறது!
No comments