EThanthi - வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால் !

Flash News

வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால் !

காஜல் அகர்வால் நடித்து வரும் ‘பாரிஸ் பாரிஸ்’ பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. 

இந்தியில் கங்கனா ரணாவத் நடித்து 2014-ல் வெளியாகி வெற்றிகர மாக ஓடிய குயின் படத்தின் தமிழ் ரீமேக்காக இது உருவாகிறது.

அடுத்து இந்தியன்-2 படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டு களுக்கு முன்பு வெளியாகி வெற்றி கரமாக ஓடிய

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார்.
விளம்பர உலகின் ராணி நயன்தாரா - சமந்தா சம்பளம் !
இந்த படத்தில் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத் திலும் இரு வேடங்களில் நடிக்கிறார்.

முதல் பாகத்தில் வர்ம கலையால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அடித்து வீழ்த்தும் இந்தியன் தாத்தா வேடத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க..
இரண்டாம் பாகத்திலும் அந்த தோற்றத் துக்கு முக்கியத் துவம் கொடுத்து உள்ளனர்.

கதா நாயகியாக நடிக்கும் காஜல் அகர்வாலு க்கும் வர்ம கலைகள் பற்றி தெரிந்து இருக்க வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்காக வர்ம கலைகள் தொடர்பான விஷயங் களை காஜல் அகர்வால் கற்று வருகிறார்.

வர்ம கலைகள் சம்பந்தமான புத்தகத்தை படிப்பது போன்ற படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் காஜல் அகர்வால் வெளியிட் டுள்ளார்.
டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கம் - பாடகி சின்மயி !
இந்தியன்-2 படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்கு கிறது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடந்து வருகிறது.
வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால் ! வர்ம கலை கற்கும் காஜல் அகர்வால் ! Reviewed by EThanthi.in on December 17, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close