நடிகை லீனா மரியாவை சுட்டுக்கொல்ல முயற்சி?
இவர் மோகன்லா லின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மெட்ராஸ் கபே என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.
சென்னை யில் உள்ள வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்ததாக போலீசாரால் கைது செய்யப் பட்டவர்.
சரமாரியாக துப்பாக்கி யால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். அப்போது லீனா மரியா பால் கடையில் இல்லை.
2 பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.
சில நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி புஜாரா, லீனா மரியாவுக்கு
போன் செய்து ரூ.25 கோடி கேட்டு மிரட்டிய தாக கூறப்படுகிறது. இது குறித்து கொச்சி போலீசில் அவர் புகார் செய்தார்.

வலிப்பு நோயா? செரிப்ரல் பால்ஸியா?கொச்சியில் லீனா மரியா பால் நடத்தி வரும் பியூட்டி பார்லரை நோக்கி பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள்
சரமாரியாக துப்பாக்கி யால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். அப்போது லீனா மரியா பால் கடையில் இல்லை.
2 பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள்.
சில நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி புஜாரா, லீனா மரியாவுக்கு
போன் செய்து ரூ.25 கோடி கேட்டு மிரட்டிய தாக கூறப்படுகிறது. இது குறித்து கொச்சி போலீசில் அவர் புகார் செய்தார்.
எனவே மும்பை தாதா, ஆத்திரத்தில் ஆட்களை அனுப்பி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.
அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ரவி புஜாராவை தேடி மும்பைக்கும் தனிப்படை போலீசார் செல்கிறார்கள்.

பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா !லீனா மரியா பால் அதிர்ச்சி யில் உள்ளார். அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

No comments