EThanthi - ஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா?

Flash News

ஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா?

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரையில் 

பிரபலங்கள் ஈட்டிய வருமானம் குறித்த பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட் டுள்ளது.

அதில், 253 கோடியே 25 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டி பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். 

28 கோடியே 9 லட்ச ரூபாய் வருமானத் துடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 185 கோடி ரூபாய் வருமான த்துடன் மூன்றாவது இடத்திலும். 
101 கோடியே 77 லட்ச ரூபாய் வருமானத் துடன் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 5-வது இடத்திலும், 

80 கோடி ரூபாய் வருமானத் துடன் சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்திலும், 

இசையமைப் பாளர் ஏ.ஆர் ரஹ்மான் 66 கோடியே 75 லட்ச ரூபாய் வருமானத் துடன் 11-வது இடத்திலும், 

நடிகர் ரஜினிகாந்த 50 கோடி ரூபாய் வருமானத் துடன் 14- வது இடத்திலும், 

30 கோடி ரூபாய் வருமானத் துடன் நடிகர் விஜய் 26வது இடத்திலும் உள்ளனர்.
23 கோடியே 67 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டி 34 வது இடத்தில் நடிகர் சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த பட்டியலில் நடிகை நயந்தாரா, நடிகை தீபிகா படுகோனே, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 

அமீர் கான், அமிதாப் பச்சன், ரண்வீர் சிங், சச்சின் டெண்டுல்கர், அஜய் தேவ்கான் ஆகியோர் முதல் பத்து இடங்களு க்குள் உள்ளனர்.
ஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா? ஒரு வருடத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா? Reviewed by EThanthi.in on December 21, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close