EThanthi - நாக சைதன்யா பிறந்த நாளுக்கு சமந்தா கொடுத்த அன்பு பரிசு !

Flash News

நாக சைதன்யா பிறந்த நாளுக்கு சமந்தா கொடுத்த அன்பு பரிசு !

நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். 
அதன் பிறகு சமந்தா நடிப்புக்கு முழுக்கு போடாமல், நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

அவர் திருமணத்து க்கு பிறகு நடித்த, நடிகையர் திலகம், யூடர்ன், சீமராஜா ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகியது. 
இதனால் உற்சாகத்தில் இருக்கும் சமந்தா, நேற்று அவரின் கணவர் நடிகர் நாக சைதன்யா தன் பிறந்த நாளை கோவாவில் கொண்டாடினார். 

அவருக்கு சமந்தா முத்தம் கொடுத்து தன் அன்பு பரிசை கொடுத்துள்ளார்.

மேலும் அவர் இந்த நிகழ்வை Blur புகைப்படமாக எடுத்து என் நண்பன், என் ஆசிரியர், என் ஆன்மா, எனக்கான ஒரு பிறப்பு என கூறி யுள்ளார்.
நாக சைதன்யா பிறந்த நாளுக்கு சமந்தா கொடுத்த அன்பு பரிசு ! நாக சைதன்யா பிறந்த நாளுக்கு சமந்தா கொடுத்த அன்பு பரிசு ! Reviewed by EThanthi.in on November 24, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close