அவரு நடிச்சா நான் நடிக்க மாட்டேன் - வெளியேறிய நடிகை !
பிரபலமான நடிகை ஒருவர் பெரிய படத்தில் இருந்து வெளியேறிய தற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
கோலிவுட்டின் பிரபமலான நடிகை ஒருவரை தேடி பெரிய பட வாய்ப்பு வந்தது.
நடிகையும் இரண்டு நிபந்தனைகள் விதித்து விட்டு அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில் அந்த படத்தில் அவர் நடிக்க வில்லையாம். அவருக்கு பதில் நல்ல பொண்ணு நடிகை நடிக்கிறாராம்.
ஒரு வேளை அந்த 2 நிபந்தனைகள் இயக்குனருக்கு ஒத்து வராததால் நடிகை நடிக்க வில்லையோ என்ற பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் நடிகை வெளியேறியதற்கு வேறு காரணம் சொல்கிறார்கள்.
அதாவது அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாரிசு நடிகர் ஒருவரிடம் கேட்டுள்ளனர்.
வாரிசு நடிகர் நடிக்கப் போகும் சங்கதி அறிந்த பிரபல நடிகை பெரிய படமாவது, பெரிய ஹீரோவாவது நான் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டாராம்.
வாரிசு நடிகரின் வரவால் தான் நடிகை நடிக்க மறுத்து விட்டாராம்.



No comments