EThanthi - படுக்கையில் படுகவர்ச்சி போஸ் கொடுத்த தோனி காதலி !

Flash News

படுக்கையில் படுகவர்ச்சி போஸ் கொடுத்த தோனி காதலி !

பாலிவுட் நடிகை திஷா திஷா, உள்ளாடை மட்டும் அணிந்து படுத்துக் கொண்டே படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
எம். எஸ். தோனி பட நடிகை திஷா பதானி, உள்ளாடை மட்டும் அணிந்து மெத்தையில் படுத்துக் கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

நடிகை திஷா பதானி பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 

இவர் ‘தோனி’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சுந்தர் சி இயக்கத்தில் தமிழில் ‘சங்கமித்ரா’ படத்தின் மூலம் திஷா பதானி அறிமுகமாகிறார் என கூறப்பட்டது. 

ஆனால் அந்த படம் தற்போது வரை துவங்க வில்லை.
இந்நிலையில் தற்போது நடிகை திஷா பதானி ஒரு படுக்கை யறையில் மிக கவர்ச்சியாக எடுத்த ஒரு போட்டோவை வெளி யிட்டுள்ளார். 

அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் அணிந்து இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
படுக்கையில் படுகவர்ச்சி போஸ் கொடுத்த தோனி காதலி ! படுக்கையில்  படுகவர்ச்சி போஸ் கொடுத்த தோனி காதலி ! Reviewed by EThanthi.in on November 20, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close