விளம்பர உலகின் ராணி நயன்தாரா - சமந்தா சம்பளம் !
விளம்பர படங்களில் நடிக்க நயன்தாரா, சமந்தா ஆகியோர் வாங்கும் சம்பளம் பற்றி தெரிய வந்துள்ளது.
நயன்தாரா கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார். சமந்தா தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளி லுமே பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நயன்தாரா வும் சரி, சமந்தாவும் சரி படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்கள்.
நயன்தாரா
நயன்தாராகை நிறைய படங்கள் வைத்திருக்கும் நயன்தாரா குறிப்பிட்ட விளம்பர படங்களில் மட்டுமே நடிக்கிறார்.
அப்படி ஒரு விளம்பர படத்தில் நடிக்க அவர் ரூ. 3 கோடி சம்பளம் கேட்கிறார். ஒரு படத்தில் நடிக்க அவர் ரூ. 5 கோடி வாங்குகிறார்.
அவரின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் கேட்கும் தொகையை கொடுக்க தயாரிப்பா ளர்கள் தயாராக உள்ளனர்.
பிப்ரவரி
பிப்ரவரிநயன்தாரா தனது நடிப்பில் வெளியாகி ஹிட்டான அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
கோபி நயினார் இயக்கும் அறம் 2 படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது.
இரண்டாம் பாகத்தில் நயன்தாரா அரசியல் வாதியாக நடிக்க உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்கிறார் கோபி நயினார்.
விளம்பரம்
விளம்பரம் தமிழ், தெலுங்கு திரையுலகில் படுபிசியாக இருக்கும் சமந்தா விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒரு விளம்பர படத்தில் நடிக்க அவர் ரூ. 2 கோடி வாங்குகிறார்.
திருமணமா னாலும் மார்க்கெட் பாதிக்காது என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளார் சமந்தா.
அவரை பார்த்து பிற நடிகைகளுக்கு நம்பிக்கை வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
ஜோடி
திருமணத்திற்கு பிறகு முதன் முறையாக சமந்தா தனது கணவர் நாக சைதன்யா வுடன் சேர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
அந்த படத்தில் சமந்தாவும், நாக சைதன்யாவும் சண்டக் கோழியாக எப்பொழுது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்க ளாம்.
படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது.




No comments