EThanthi - நான் பொட்டையா? பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் பரபரப்பு பேட்டி !

Flash News

நான் பொட்டையா? பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் பரபரப்பு பேட்டி !

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்கள் பலர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
#MeToo விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் பலரிடமும் கருத்துக் கேட்கப்படுகிறது.

இதுபற்றி நடிகர் லிவிங்ஸ்டன் கூறுகையில், எப்போதோ நடந்ததை இப்போ சொல்லி எதற்கு சொல்லனும்.

ஆம்பளைங்க என்றாலே பெண்ணை முயற்சி செய்து தான் பார்ப்பான்.
விருப்பம் இருந்தால் ஒத்துக் கொள்ளட்டும். இல்லை யென்றால் விலகி விடலாம். அதையும் மீறி கட்டாயப் படுத்தினால் தான் தவறு.

ஒண்ணுமே செய்யாம இருக்க நான் என்ன பொட்டையா என்றெல்லாம் பரபரப்பாக பேசியிருக்கிறார்.

நான் பலரிடம் ஐ லவ் யூ கூறி யிருக்கிறேன். திட்டு வாங்கி யிருக்கிறேன் இதெல்லாம் சகஜம் என்று மிகவும் மோசமாக பேசியிருக்கிறார்.
நான் பொட்டையா? பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் பரபரப்பு பேட்டி ! நான் பொட்டையா? பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் பரபரப்பு பேட்டி ! Reviewed by EThanthi.in on October 23, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close