குண்டானதை ஸ்லிம்மாக மாற்ற அனுஷ்கா சிகிச்சை?
'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தன்னுடைய உடலமைப்பை குண்டாக மாற்றியவர் அனுஷ்கா.
ஆனால், படத்தில் நடித்து முடித்த பின்னும் அவரால் உடலமைப்பை பழையபடி ஸ்லிம்மாகக் கொண்டுவர முடியவில்லை.
'பாகுபலி 2' படத்தில் நடிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டார்.
அவரை படத்தில் இளமையாகக் காட்டு வதற்காக சிலபல கோடிகளை செலவு செய்து கிராபிக்ஸ் மூலம் ஸ்லிம்மாகக் காட்டினார்கள்.
அனுஷ்கா கைவசம் புதிய படங்கள் எதுவுமில்லை.
அவருடைய குண்டான உடலமைப்பைக் காரணம் காட்டி அவரை நடிக்க வைக்க பலர் தயங்கு கிறார்கள் என்றும் தகவல் வெளியானது.
யோகாவில் ஆசிரியராக இருந்தாலும் அனுஷ்காவால் பழைய நிலையைக் கொண்டு வர முடிய வில்லை.
இதனால், ஆஸ்திரியாவில் உள்ள புகழ் பெற்ற ஸ்பா கிளினிக் ஒன்றிற்கு அனுஷ்கா சென்றுள்ள தாகத் தெரிகிறது.
அங்கு உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சை, இளமைத் தோற்றத்திற் கான சிகிச்சை ஆகிய வற்றை அனுஷ்கா மேற்கொள்ள உள்ளாராம்.
15 நாள் சிகிச்சை பெற நாள் ஒன்றிற்கு 1 லட்ச ரூபாய் கட்டணமாம்.
ஏற்கெனவே, தெலுங்குத் திரை யுலகத்தின் பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை செய்து கொண்டுள்ள தாகவும்,
அவர்கள் ஆலோசனை யின் பேரில் தான் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார் என்றும் சொல்கிறார்கள்.
இந்த செய்தி வெளியில் கசிந்தது பற்றி அனுஷ்கா வருத்த மடைந்து விட்டாராம்.

No comments