எந்த காட்சியிலும் நடித்தவர் - நடிகையை பாராட்டும் இயக்குநர் !
மெட்ராஸ் படம் மூலம் தமிழில் அறிமுக மானவர் கேத்ரீன் தெரசா. கடம்பன், கணிதன் படங்களில் தொடர்ந்து நடித்தவர்
அடுத்து சித்தார்த்து க்கு ஜோடியாக சாய்சேகர் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
சாய்சேகர் கேத்ரீன் பற்றி கூறும்போது ‘இது வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது. நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகி தான் வேண்டும்.
அதனால் தான் கேத்ரீன் கொண்டு வந்தோம். மழை, வெயில் என்று எதையும் பொருட் படுத்தாமல் நடித்தார்.
ஒரு காட்சியில் வில்லன் அவரது தலைமுடியை பிடித்து தரதர வென்று இழுத்து வரவேண்டும்.
இன்னொரு காட்சியில் 30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடிக்க வேண்டும்.
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்தார் என்று கூறி இருக்கிறார்.



No comments