EThanthi - விபத்தில் உயிரிழந்த பெண் கலைஞர் - நடிகை வெளியிட்ட கண்ணீர் தகவல் !

Flash News

விபத்தில் உயிரிழந்த பெண் கலைஞர் - நடிகை வெளியிட்ட கண்ணீர் தகவல் !

பிரபல நடிகையும், நாட்டிய கலைஞரு மான சுதா சந்திரனின் மேக்கப் கலைஞர் மற்றும் உடன் நடனமாடும்  
பெண் கலைஞர் உயிரிழந்தது குறித்து அவர் சோகத்துடன் பதிவை வெளி யிட்டுள்ளார்.

தமிழ் திரைப் படங்கள் பலவற்றில் நடித்துள்ள நடிகை சுதா சந்திரன், நாட்டிய கலைஞராக வும் உள்ளார்.

இவரின் மேக் அப் கலைஞர் பிரவீன் மற்றும் சக நடன கலைஞர் தனுஜா சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
இது குறித்து சுதா சந்திரன் தனது இன்ஸ்டா கிராமில் வெளி யிட்டுள்ள பதிவில், ஓம் சாந்தி பிரவீன், 
உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன், என் மேக்அப் மேன் பிரவீன் சாலை விபத்தில் இறந்து விட்டார் என பதிவிட் டுள்ளார்.
இன்னொரு பதிவில், ஓம் சாந்தி தனுஜா, மிக இளம் வயதில் உலகை விட்டு சென்று விட்டாய், நீ ஒரு அருமையான டான்சர் என பதிவிட் டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த பெண் கலைஞர் - நடிகை வெளியிட்ட கண்ணீர் தகவல் ! விபத்தில் உயிரிழந்த பெண் கலைஞர் - நடிகை வெளியிட்ட கண்ணீர் தகவல் ! Reviewed by EThanthi.in on December 05, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close