நயன்தாராவின் குறிப்பு அறிந்து மாற்ற சொன்ன அஜித் !
திரைப்படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி பிலிம்ஸ் 'விவேகம்' திரைப் படத்தை தொடர்ந்து இந்த படத்தையும் தயாரித்து வருகிறது.
ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்ற தகவலை இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் வெற்றி அதிகார பூர்வமாக தெரிவித் திருந்தார்.
எனவே போஸ்ட் ப்ரோடக்ஷான் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
திட்டமிடப்படி பொங்கலுக்கு படத்தை வெளியிட உறுதியாக உள்ளனர்.
'விஸ்வாசம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்க ளால் பார்க்கப்படும் நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ள நிலையில்...
விரைவில் மூன்றாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட தயாராகி வருகிறார்கள்.
மேலும் ஏற்கனவே வெளியான போஸ்டர் இரண்டிலும் நடிகர் அஜித் புகைப்படம் மட்டுமே வெளி யானதால் செம்ம டென்ஷன் ஆகி விட்டாராம்.

இதை அறிந்த அஜித் அடுத்த போஸ்டரில் கண்டிப்பாக நயன்தாரா வின் புகைப்படம் இருக்க வேண்டும் என அதிரடியாக தெரிவித்து விட்டாராம்.
இதனால் ஏற்கனவே மூன்றாவதாக வெளியிட டிசைன் செய்த போஸ்டரை தற்போது மாற்றம் செய்து வருகிறார் களாம்.
இதனால் கண்டிப்பாக அடுத்ததாக வெளியாகும் போஸ்டரில் நயன்தாரா வின் புகைப்படம் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப் படுகிறது.
காமெடிப் படமாக உருவாகி யுள்ள இப்படத்தில் 'யோகி' பாபு, தம்பி ராமையா உட்பட பல காமெடியன்கள் நடித்திருக் கின்றனர்.
விஸ்வாசம் படத்தின் மூன்றாவது போஸ்டரை தொடர்ந்து படத்தின் பாடல்களும், டிரைலரும் மிக விரைவில் வெளியாக இருக்கிறது.

No comments