ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே எனக்கு பயம் ஜி.வி.பிரகாஷ் !
விர்ஜின் பசங்களின் நாயகன் என இளைஞர்கள் மத்தியில் போற்றப்படும் நடிகர் மற்றும்
திரைக்கு வெளிவரும் முன்னரே 31-வது டோக்கியோ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டது.
மைண்ட் ஸ்க்ரீன் சினிமாஸ் தயாரிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளி வரவிரு க்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத் திருக்கிறார்.
மேலும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக் குமார் எழுதிய கடைசி வரிகள் இப்படத்தில் தான்.
பீட்டர் என்ற கதாப் பாத்திரத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ் இவருடன் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
சிறந்த ஒளிப்பதி வாளராகவும் இயக்குன ராகவும் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தி கொண்ட ராஜிவ் மேனன்
இப்படத்தில் லைவ்-சின்க் சவுண்ட் ரெகார்டிங் என்ற தொழில்நுட்ப காரணியை வைத்து இயக்கி ருக்கிறார்.
தற்போது இப்படம் குறித்து சிறப்பு உரையாடல் ப்ரோமோ ஒன்றை வெளி யிட்டது.
Enaku Rahman sir na Bhayam - @gvprakash@arrahman @DirRajivMenon#SarvamThaalaMayam #STMFirstSingle #STMsinglefromtoday pic.twitter.com/9tj4TkxgRx— Sarvam ThaalaMayam (@mindscreencine) November 30, 2018
ஒவ்வொரு தடவை வாசிக்கும் போது, பரிட்சை எழுதுவது போல் இருக்கும் என்றார்.
அதற்க்கு சிரித்து கொண்டே ரஹ்மான் நடிக்கிறார் என்று கூறினார்.



No comments