மனைவியைப் பிரிந்த நடிகர் விஷ்ணு விஷால் - சட்ட பூர்வ விவாகரத்து !
மனைவி ரஜினியிட மிருந்து விவாகரத்து பெற்று விட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,
ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பேசப்பட்டது.

தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையே, விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரைக் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.
கல்லூரியில் தனக்கு ஜூனியரான ரஜினி நடராஜை 4 வருடங்கள் காதலித்து கரம் பிடித்தார்.
இவர்களுக்கு சமீபத்தில் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணம் ஆகிக் கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில்
தற்போது மனைவி ரஜினியிட மிருந்து விவாகரத்து பெற்று விட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ``கடந்த ஒரு வருடமாக நானும் ரஜினியும் பிரிந்து இருந்தோம்.
தற்போது சட்ட பூர்வமாக விவாகரத்து பெற்று விட்டோம். லேட்டஸ்ட் அப்டேட் எங்களுக்கு அழகான மகன் உள்ளான்.
பெற்றோர்கள் என்ற முறையில் எங்கள் மகனுக்கு முன்னுரிமை கொடுத்து அவனுக்குச் சிறந்த வற்றைக் கொடுப்போம்.

நாங்கள் இருவரும் சில இனிமையான வருடங்களைக் கழித்துள்ளோம்.
அந்த நினைவுகளை நாங்கள் மறக்க மாட்டோம். இனி இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம்.
எங்கள் குழந்தை மற்றும் குடும்பங்கள் நலனுக்காக எங்கள் பிரைவசியை அனைவரும் மதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

No comments