EThanthi - நடிகர் ரஜினுக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் பரபரப்பு !

Flash News

நடிகர் ரஜினுக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் பரபரப்பு !

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை இல்லாமல் உள்ளார் என திடீரென செய்திகள் வெளியானது. 
அதனால் அவரது ரசிகரகள் பெரிதும் பரபரப்பு அடைந்தனர். ரஜினி கூடிய விரைவில் கட்சி தொடங்க உள்ள நிலையில் 

அவரது உடல் நிலை பற்றியும் அவரைக் குறித்தும் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. 
இந்நிலையில் சமூக வலை தளங்களில் பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரஜினி தரப்பில் கூறப் பட்டுள்ளது. 

மேலும் ரஜினி உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் இது போன்ற வதந்திகளை 

யாரும் நம்ப வேண்டாம் என ரஜினி தரப்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
நடிகர் ரஜினுக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் பரபரப்பு !  நடிகர் ரஜினுக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் பரபரப்பு ! Reviewed by EThanthi.in on November 24, 2018 Rating: 5

No comments

Copyright © 2016 www.ethanthi.in. All rights reserved
close